வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி

INDIA கூட்டணிக்கான உங்களின் ஒரு வாக்கு வலுவான ஜனநாயகத்தை உருவாக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் ஒரு வாக்கு நாட்டில் நிலவும் பாகுபாடு மற்றும் அநீதியை ஒழிக்கும் என்றும் ஏழை மக்களின் இடஒதுக்கீடு, உரிமைகள் உள்ளிட்டவற்றை உங்களின் ஒரு வாக்கு பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story