வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: ந்திய வானிலை ஆய்வு மையம்

X
Low Pressure Area
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் தாழ்வு மண்டலமான பிறகு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
