அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்

O.Panneerselvam

அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரித்தது, அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் பிரிந்துள்ளவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story