புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவுப்பொருள் வழங்கல்துறை

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்: உணவுப்பொருள் வழங்கல்துறை

Ration Card

புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.


Read MoreRead Less
Next Story