தாக்குதல் கண்டனத்திற்குரியது: மணிப்பூர் முதல்வர்

தாக்குதல் கண்டனத்திற்குரியது: மணிப்பூர் முதல்வர்

manipur cm

மணிப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது; கண்டனத்திற்குரியது என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மீதான தாக்குதல் என்பது மணிப்பூர் மக்களின் மீதான தாக்குதல் என்றும் வன்முறையை கட்டுப்படுத்த அமைச்சர்களுடன் ஆலோசித்து ஒரு முடிவை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story