பதவி விலகுவதாக சொல்லவில்லை: சுரேஷ் கோபி

X
Suresh Gopi
மத்திய அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் சரியல்ல என்று அமைச்சராக பொறுப்பேற்ற சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கேரள பிரதிநிதியாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story