ஆயத பூஜை தொடர் விடுமுறை; ரயில்களில் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

ஆயத பூஜை தொடர் விடுமுறை; ரயில்களில் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே

ரயில்

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில்களின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 9ம் தேதிக்கு புறப்படுவோர் இன்று (11ம் தேதி) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 10ம் தேதி செல்வோர், நாளையும், அக்டோபர் 11ம் தேதிக்கு 13ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெரும்பாலானோர் அக்டோபர் 10ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read MoreRead Less
Next Story