இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!

இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி!!

modi

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜூன் 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமராக 3ஆவது முறை பதவியேற்ற மோடி முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read MoreRead Less
Next Story