தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை: செல்வப்பெருந்தகை

தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை: செல்வப்பெருந்தகை

Selvaperunthagai

தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது என்றும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story