அமராவதிதான் ஆந்திர தலைநகர்: சந்திரபாபு நாயுடு

அமராவதிதான் ஆந்திர தலைநகர்: சந்திரபாபு நாயுடு

chandrababu naidu

அமராவதிதான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் என்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் பொருளாதார தலைநகராக விசாகப்பட்டினம் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read MoreRead Less
Next Story