நீட் முறைகேடு தொடர்பாக சட்டத்துறையுடன் ஆலோசித்து முடிவு: மா.சுப்பிரமணியன்

நீட் முறைகேடு தொடர்பாக சட்டத்துறையுடன் ஆலோசித்து முடிவு: மா.சுப்பிரமணியன்

மா சுப்ரமணியன்

நீட் முறைகேடு தொடர்பாக சட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என தேர்வு முகமை கூறுவது சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Read MoreRead Less
Next Story