கள்ளச்சாராய மரணத்தால் பேரதிர்ச்சி அடைந்தேன்: எடப்பாடி பழனிசாமி

X
EPS
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 29 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்ததாகவும் இறப்புகள் தொடர்ந்துகொண்டே இருப்பாதாகவும் கூறிய அவர், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்க கள்ளக்குறிச்சி விரைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
