கள்ளச்சாராயம் விவகாரம்; முறையான சிகிச்சை தரப்படுகிறது: மா.சுப்ரமணியன்

X
மா சுப்ரமணியன்
கள்ளச்சாராய சம்பவத்தில் மருத்துவமனைகளில் உள்ளோருக்கு முறையான சிகிச்சை தரப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று உடல்நலக்குறைவு உள்ளோரை ஆய்வு செய்கின்றனர் என்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்போருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
