அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!!

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!!
X

appavu

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை இன்றும் விவாதிக்க அனுமதிக்காததால் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து வருகிறார்.

Next Story