உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி பரப்ப வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி பரப்ப வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

Minister Raghupathi

தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி மக்களை பா.ம.க. ஏமாற்றுகிறது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Next Story