சிவகாசியில் ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் தீவிபத்து!!

சிவகாசியில் ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் தீவிபத்து!!

fire accident

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஸ்டேஷனரி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story