ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும்: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம்!!
மம்தா பானர்ஜி
ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என நிதியமைச்சருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார். 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதத்தில் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
Next Story