வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார்: உதயநிதி

வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார்: உதயநிதி
X

udhayanithi stalin

வினேஷ் போகத் எப்பொழுதும் தேசத்தின் பெருமை மிக்க மகளாக இருப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக வினேஷ் போகத் இருப்பார். இந்த ஏமாற்றமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story