ஒரு தலித் முதலமைச்சராக முடியாது: திருமாவளவன்

ஒரு தலித் முதலமைச்சராக முடியாது: திருமாவளவன்
X

Thiruma

எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதலமைச்சராக முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல, மாநில அரசுதான் நிலையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story