ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக!!

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக!!
X

ADMK

சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story