நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

X
Siddaramaiah
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக பெங்களூருவில் நடந்த சுதந்திர தின விழா உரையில் ஒன்றிய அரசு மீது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அரசியலமைப்பு கோட்பாடுகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story
