வயநாடு பாதிப்பு வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி

X
PM Modi
வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்நேரத்தில் போற்றுகிறேன் என்றும் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
