ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை!!

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை!!
X

hogenakkal

தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரிசல் இயக்க அனுமதித்த நிலையில் நீர்வரத்து உயர்வால் மீண்டும் தடை விதிக்கப்பாட்டுள்ளது. ஒகேனக்கல்லில் 34 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story