உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!!

X
sabarmati express
உத்தர பிரதேசம்: கான்பூர் மற்றும் பீம்சென் நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டது. சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்ட இடத்தில் இருந்து பயணிகளை அழைத்து செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Next Story
