முத்தமிழ் மாநாடு ஓட்டுக்கான உத்தி: தமிழிசை

X
தமிழிசை சவுந்தரராஜன்
முத்தமிழ் மாநாடு ஓட்டுக்கான உத்தி என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், எங்காவது சிறுபான்மையினருக்கான மாநாடு என்றால் அதை முதல்வர் தொடங்கி வைப்பாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆன்மிகத்தை எடுக்கவில்லை என்றால் 2026 கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால் முருகனை கையில் எடுத்துள்ளனர் என்றும் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட ஆன்மிகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
