ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி 

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைவரையும் ஒன்றிணைத்து ஜம்மு காஷ்மீரில் அரசை நடத்துவதே எங்களின் இலக்காக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story