விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்னை?: பிரேமலதா
பிரேமலதா
விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாநாடு நடத்த உரிய முறையில் அனுமதி கேட்டால் அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்றும் கார் பந்தயம் நடத்திய ரூ.4,000 கோடியை வைத்து நல்ல சாலைகளை அமைத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story