தமிழ்நாட்டில் புதிய கட்சிகளை தொடங்குவது அவரவர்களது ஜனநாயக உரிமை: அமைச்சர் எ.வ.வேலு
E. V. Velu
தமிழ்நாட்டில் புதிய கட்சிகளை தொடங்குவது அவரவர்களது ஜனநாயக உரிமை என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கமல்ல. நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாங்கள் யாரையும் கண்டு அஞ்ச மாட்டோம், பொறாமை கொள்ளமாட்டோம். மக்கள் ஏற்றுக்கொண்டால் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து செயல்படுவார்கள். யாரையும் தடுக்க வேண்டும்யென்ற எண்ணம் திமுக-விற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story