பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள இடங்கள் டாஸ்மாக் கடைகள் வைக்க தேர்வு செய்யப்படுவது ஏன்?: நீதிமன்றம்
ஐகோர்ட் கிளை உத்தரவு
பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள இடங்கள் டாஸ்மாக் கடைகள் வைக்க தேர்வு செய்யப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தூத்துக்குடி முதலூர் பகுதியில் வழிபாட்டுத்தலம், பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை 3 மாதத்தில் அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Next Story