பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஆர்.எஸ்.பாரதி
R. S. Bharathi
பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக மாணவர் அணி கூட்டத்திற்கு பின் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என கூறினார்.
Next Story