திமுக, அதிமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
கார்த்திக் சிதம்பரம்
தொழில் முதலீடுகள் குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் வந்த முதலீடுகள் குறித்து அக்கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இரு வெள்ளை அறிக்கைக்கு நான் நடுவராக இருந்து செயல்படுகிறேன் என்றும் இது ஆரோக்கியமான விவாதம்தான்; இதில் அரசியல் ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்,.
Next Story