சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்!!

X
Speaker Appavu
அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.
Next Story
