இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம்!!
fishermen
இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.
Next Story