ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்!!

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்!!

jappan

ஜப்பான் நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 3.63 கோடியாக உள்ளது

Next Story