திருமண உதவித் திட்டங்களுக்காக தங்கம் கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு!!

திருமண உதவித் திட்டங்களுக்காக தங்கம் கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு!!

Tn govt

திருமண உதவித் திட்டங்களுக்காக ரூ.48.13 கோடி மதிப்பில் 16 கிலோ தமிழ்நாடு அரசு தங்கம் கொள்முதல் செய்கிறது. சமூக நலத்துறை சார்பில் 4 திருமண உதவித் திட்டங்களுக்கு 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய முடிவு. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Next Story