கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!!
Kolkatha doctor case
கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்க அறையில் ஓய்வெடுத்தபோது பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story