ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்: உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்: உமர் அப்துல்லா

Omar Abdullah

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்தார். மேலும் கூட்டணியின் தலைவர், தனது ஆதரவுக் கடிதங்களுடன் துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்காக ராஜ்பவனுக்கு செல்வார். தொடர்ந்து முதல்வர் பதவியேற்பதற்கான தேதியை துணை நிலை ஆளுநர் தீர்மானிப்பார். கடந்த 2018ம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. தற்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகி உள்ளதால், நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story