தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!!
X

kumbakkarai falls

தேனி பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Next Story