தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம்
northeast monsoon
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுபெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், நாளை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Next Story