சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

school leave

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Next Story