வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

cyclone

வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 21ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்மான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story