புதிதாக பதிவு செய்த கட்சிகளின் பட்டியல் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!!
தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதிதாக பதிவு செய்த கட்சிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. புதிதாக பதிவு செய்யப்பட்ட 39 கட்சிகளின் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அனுப்பி உள்ளது. பட்டியலில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
Next Story