சென்னை – விளாடிவோஸ்டக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்தட திட்டம்: இந்திய – ரஷ்யா அரசாங்கங்கள் தீவிரம்!!

சென்னை – விளாடிவோஸ்டக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்தட திட்டம்: இந்திய – ரஷ்யா அரசாங்கங்கள் தீவிரம்!!

Chennai - Vladivostok Route

சென்னை – விளாடிவோஸ்டக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்தட திட்டத்தை செயல்படுத்த இந்திய – ரஷ்யா அரசாங்கங்கள் தீவிரம் காட்டி வருகிறது. சென்னை – ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் இணைய விருப்பமுள்ள நாடுகளுக்கு BRICS உச்சி மாநாட்டில் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story