ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!
சென்னை தண்டையார்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் 1,700 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கண்டனம் தெரிவித்தது. 8 வாரங்களில் 1,700 ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு கெடு விதித்துள்ளது.
Next Story