புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
train
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை (அக்.31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story