தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளது: நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு பேசும் மக்களைப் பற்றி தாம் எதுவும் பேசவில்லை என்றும் தமிழும், தெலுங்கும் எனக்கு இரண்டு கண்கள் போன்றது என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
Next Story