ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு சகோதரர் வீரமணி மனு!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு சகோதரர் வீரமணி மனு!!

armstrong murder case

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு சகோதரர் வீரமணி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கின் முழு விசாரணையில் பங்கேற்க உள்ளதால் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் தேவை என சகோதரர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story