மருத்துவத்துறை சார்ந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தயார்: இபிஎஸ்-க்கு மா.சுப்பிரமணியன் சவால்!!

மருத்துவத்துறை சார்ந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தயார்: இபிஎஸ்-க்கு மா.சுப்பிரமணியன் சவால்!!

ma.subramanian

மருத்துவத்துறை 41 மாதங்களாக சீரழிந்துள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், மருத்துவத்துறை சார்பான எந்த குற்றச்சாட்டுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நேரடியாக விவாதிக்கத்தயார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.

Next Story