சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பிட்டமைன் சப்ளை செய்த பெண் கைது!!
கைது
சென்னையில் பப்களுக்கு செல்லும் இளைஞர், இளம்பெண்களுக்கு மெத்தம்பிட்டமைன் சப்ளை செய்த பெண் கைதாகியுள்ள்ளார். மணலியை சேர்ந்த சகிமா மவுபியா வீட்டில் இருந்து 7 கிராம் மெத்தம்பிட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சகிமா மவுபியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.
Next Story