உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முறையிட தடை!!

உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக முறையிட தடை!!

supreme court

உச்சநீதிமன்றம் மனுவை அவசரமாக விசாரிக்க வாய்மொழியாக முறையிட அனுமதியில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார். மின்னஞ்சல் அல்லது முறையாக விண்ணப்பிக்க வேண்டும்; மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டிய காரணத்தை குறிப்பிட்டு முறையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Story